Connect with us

நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம்!! 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

WhatsApp Image 2024 05 09 at 1.09.48 PM

Actress Gallery

நடிகை திரிஷாவிற்கு விரைவில் திருமணம்!! 40 வயதான திரிஷாவை திருமணம் செய்யப்போகும் நபர் யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவது நடிகை திரிஷா அவர்கள்.  தற்போது வரையும் பிஸியாக நடிகையாக உலா வந்து கொண்டு இருக்கிறார்.  அது மட்டுமில்லாமல் கில்லி திரைப்படம் விஜய் உடன் நடித்த பிறகு தொடர்ந்து நடித்து வந்தார் பிறகு தற்போதைய திரைப்படத்தில் மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடிகர் திரிஷா அவர்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 05 09 at 1.08.20 PM

அதுமட்டுமில்லாமல் த்ரிஷா குறித்து ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதாவது விரைவில் திரிஷா அவர்கள் திருமணம் செய்ய போவதாகவும் அதுவும் அவர் நெருங்கிய சொந்தத்தில் தான் மாப்பிள்ளை பார்க்கிறார் என்ற தகவலும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

WhatsApp Image 2024 05 09 at 1.08.20 PM 9 WhatsApp Image 2024 05 09 at 1.08.20 PM 8

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top