Connect with us

உன்னாலே உன்னாலே திரைப்பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

WhatsApp Image 2024 05 09 at 1.24.31 PM

Actress Gallery

உன்னாலே உன்னாலே திரைப்பட நடிகை சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை சதா அவர்கள். இந்த திரைப்படத்தில் வெற்றி தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடனும் , இயக்குனர்களுடன் பணியாற்றி வந்தார்.  இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது குறித்தும் தற்போது நாம் பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 05 09 at 1.24.45 PM

அதாவது நடிகை சதா அவர்கள் தமிழ் சினிமா படங்களை தாண்டி தெலுங்கு கன்னட மொழிகளின் நடித்து வருகிறார்.  பிஸியாக உலா வரும் இந்த நடிகை குறித்து கண் தற்போது பார்க்கப் போகிறோம்.  இடையில் இவர் நடித்த திரைப்படங்கள் அவ்வளவாக ஓடவில்லை அதனால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.

WhatsApp Image 2024 05 09 at 1.23.25 PM

View this post on Instagram

 

A post shared by Sadaa (@sadaa17)

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top