Connect with us

குடும்ப குத்துவிளாக்காக இருந்த ஐஸுவா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

WhatsApp Image 2024 05 09 at 1.15.01 PM

Actress Gallery

குடும்ப குத்துவிளாக்காக இருந்த ஐஸுவா இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..!!

தற்போது நம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரை குறித்து தான் தற்போது பார்க்கபோகிறோம்.  காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். இவர் சமீப காலமாக பெண்களுக்கு முக்கியம் வந்து திரைப்படங்கள் நடித்த மக்களிடையே பிரபலம் அடைந்து வருகிறார்.

WhatsApp Image 2024 05 09 at 1.08.20 PM 1

இந்த நிலையில் இவர் தொடர்ந்து நடித்த  பத்து திரைப்படங்கள் படுதோல்வி சந்தித்து இருந்தது என்பது குறிப்பிடத்தெடுத்தது.  மேலும் பல படங்களை தற்போது இவர் நடித்த வருகிறார். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் சிறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தற்போது பட வாய்ப்புக்காக தற்போது கிளாமருடைய அணிந்து அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுவும் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் எடுத்த போட்டோ ஷூட் வீடியோக்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

 

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top