Connect with us

நடிகை ஸ்ருதி ஹாசனால் லோகேஷ் வீட்டில் நடந்த பிரச்சனை!! காதல் என்ற பெயரில் அதை பன்றாங்க.. !

WhatsApp Image 2024 05 10 at 11.47.20 AM

Actress Gallery

நடிகை ஸ்ருதி ஹாசனால் லோகேஷ் வீட்டில் நடந்த பிரச்சனை!! காதல் என்ற பெயரில் அதை பன்றாங்க.. !

உலக நாயகன் கமலஹாசனின் மகளின் ஸ்ருதிஹாசன் குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம்.  தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இவர் உலா வந்து கொண்டிருக்கிறார்.  இந்த நிலையில் இவர் தற்போது என நினைத்துள்ளார் என்று கேட்டால் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவரும் ஒரு அல்பம்  தொடர் நடித்துள்ளார்.

WhatsApp Image 2024 05 10 at 12.09.08 PM

அந்த தொடரும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த பாட்டில் நெருக்கமான காட்சிகள் இருந்தாலும் இவர் இருவரும் ஒன்றாக இருப்பதினாலும் இவர் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பலரும் கமண்டுகள் தெரிவித்து விட்டு வருகின்றன.ஏற்கனவே 3 திரைப்படத்தில் மூலம் தனுஷ் வீட்டில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் வீட்டிலும் இவராலே பிரச்சினை தொடர்ந்து உள்ளது என்று பலரும் கூறுகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

 

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top