Connect with us

பட வாய்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்ல!! VTV பட வாய்ப்பை தவறவிட்ட வாணி போஜன் !!

WhatsApp Image 2024 03 04 at 4.17.40 PM

Actress Gallery

பட வாய்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்ல!! VTV பட வாய்ப்பை தவறவிட்ட வாணி போஜன் !!

சின்னத்திரை சீரியல் மூலம்  சினிமாவுக்கு சென்ற பல நடிகை ஒருவர்தான் வாணி போஜன் அவர்கள்.  இவர் வெற்றி நாயகியாக தற்போது பார்க்கப்படுகின்றன.  தமிழில் ஒரு சில திரைப்படங்கள் எடுத்து தற்போது வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு எப்போது நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 03 04 at 4.16.39 PM

அது மட்டும் இல்லாமல் பட வாய்பிற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை திறமை இருந்தால் கண்டிப்பாக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதாவது வி டிவி விண்ணைத்தாண்டி வருவா படத்திற்கு இவர் முதலில் தேர்வு ஆனார்,  பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அந்த படம் கைவிட்டதாக தற்போது இவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 04 at 4.17.00 PM WhatsApp Image 2024 03 04 at 4.17.08 PM WhatsApp Image 2024 03 04 at 4.17.40 PM 2 WhatsApp Image 2024 03 04 at 4.17.40 PM 1 WhatsApp Image 2024 03 04 at 4.17.49 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top