Connect with us

நடிகை அம்பிகாவுக்கு வாய்ப்பில்லாமல் போக அது காரணம் இல்லை, அதுக்கு முன்!!

WhatsApp Image 2024 05 10 at 11.46.29 AM

Actress Gallery

நடிகை அம்பிகாவுக்கு வாய்ப்பில்லாமல் போக அது காரணம் இல்லை, அதுக்கு முன்!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் மிகப்பெரிய நடிகையாக உலகாந்தவரத நடிகை அம்பிகா அவர்கள்.  இவரது தங்கை ராதா அவர்களும் தமிழ் சினிமாவில் வெற்றி உடையவர் என்று கூட கூறலாம். அக்கா தங்கை இருவருமே தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 05 10 at 11.46.29 AM 1

அது மட்டுமே இல்லாமல் தற்போது இவரை குறித்து ஒரு தகவல் தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அதாவது நடிகை அம்பிகா திருமணம் செய்து கொண்டு பின்பு விவாகரத்து பெற்றதுனால தான் இவருக்கு பட வாய்ப்பு இல்லை என்று அனைவரும் கூறுகிறது.

WhatsApp Image 2024 05 10 at 11.45.38 AM

ஆனால் அது உண்மை அல்ல இவர் ஒரு படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த தோற்றம் தான் இவருக்கு இந்த நிலையை கொடுத்துள்ளது என்று தற்போது தெரியவந்துள்ளது. வயதான தோற்றத்தில் நடித்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை என்று தற்போது அவர் கூறியுள்ளார்.

 

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top