Connect with us

பிரபல தமிழ் நடிகைக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்த தளபதி..!! ஓப்பனாக கூறிய அந்த நடிகை!!

MixCollage 09 May 2024 01 32 PM 8510

Actress Gallery

பிரபல தமிழ் நடிகைக்கு IPL டிக்கெட் வாங்கி கொடுத்த தளபதி..!! ஓப்பனாக கூறிய அந்த நடிகை!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரங்கா திகழ்ந்து வருபவர் தான் விஜய் அவர்கள். இவர் தற்போது கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படம் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

WhatsApp Image 2024 05 09 at 1.22.03 PM

இந்த நிலைகள் விஜய்க்கு குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது தமிழ் சினிமாவில் அறிமுகமாக இன்று தென்னிந்திய சினிமாவில் பிரபலமடைந்த நடிகைகள் வரலட்சுமி சரத்குமார்.  இவர் சமீபத்தில் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

WhatsApp Image 2024 05 09 at 1.22.03 PM 1

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு இவர் நான் பார்த்த முதல் இருந்த ஐபிஎல் போட்டிகள் டிக்கெட்யை வாங்கி கொடுத்தது நம்ம தளபதி விஜய் தான் கூறியுள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 05 09 at 1.22.03 PM 2

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top