Connect with us

வெளியில் தலைக்காட்டாத 39 வயதான பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை.. என்ன தெரியுமா..?

WhatsApp Image 2024 05 09 at 1.10.13 PM

Actress Gallery

வெளியில் தலைக்காட்டாத 39 வயதான பாக்யராஜ் மகள் சரண்யாவின் தற்போதைய நிலை.. என்ன தெரியுமா..?

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடத்தை பிடித்தவர் தான் கே.பாக்கியராஜ் அவர்கள்.  முருங்கைக்காயை மையப்படுத்தி இப்படி எல்லாம் படம் எடுக்க முடியுமா என்று பிரமிக்க வைத்தார் என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 05 09 at 1.09.27 PM

அதுமட்டுமல்லாமல் இவருக்கு இரண்டு பசங்க இருக்கின்றன. ஒரு மகள் மற்றும் ஒரு மகனாக இருவருமே சினிமாவில் அறிமுகமாய் தற்போது இருக்கின்றார். ஆனால் அவருடைய பெண் அவ்வளவா ஜொலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

WhatsApp Image 2024 05 09 at 1.09.13 PM 1

இந்நிலையில் அவர் என்ன கூறியுள்ளார் என்றால் திருமணம் எனக்கு வேண்டாம் என்று ஒதுக்கி தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகள் விளம்பரம் செய்யும் ஷாப்பிங் அண்ட் தொழிலை தற்போது அவர் செய்துள்ளார்.  இந்த நிலையில் பிரபல நடிகையின் திரைப்படத்தில்  சரண்யா ஸ்கிரீன் ப்ளே வேலை செய்திருக்கிறது என்று கூறலாம். தம்பி சாந்தானு மனைவி கீர்த்தி டிசைன் செய்து கொண்ட உடை  இணையத்தில் வெளியிட்டுள்ளார் தற்பொழுது அது வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 05 09 at 1.09.13 PM  WhatsApp Image 2024 05 09 at 1.09.00 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top