Connect with us

நடிகை சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்னர் மர்மமாக வந்து போன அந்த தாடிக்காரர் யாரென்று தெரியுமா..?

WhatsApp Image 2024 02 17 at 11.21.01 AM 1

Actress Gallery

நடிகை சில்க் ஸ்மிதா இறப்பதற்கு முன்னர் மர்மமாக வந்து போன அந்த தாடிக்காரர் யாரென்று தெரியுமா..?

சில்க் ஸ்மிதா அவர்கள் இவர் அந்த காலத்திலே இவர் இல்லாத திரைப்படமே இருக்காது அந்த அளவுக்கு போட்டி போட்டுக் கொண்டு இயக்குனர்கள் இவரை புக் செய்வார் என்று சொன்னால் அது மிகை ஆகாது.  அது மட்டும் இல்லாமல் கவர்ச்சி கதாபாத்திரம் மற்றும் தன்னை நடனமாடும் மங்கையாகவே பார்த்திருக்க ஆனா இவரால் குணசித்திர பாத்திரங்கள் நடிக்க முடியும் என்பதை பல பேர் இவரை மறந்திருப்பார் என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளமெ என அனைத்து மொழிகளும் 450-க்கு மேற்பட்ட படங்கள் நினைத்து ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வாழ்ந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா அவர்கள். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு கட்டத்துக்கு பட வாய்ப்புகள் எதுவும் என்று இருந்தபோது தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக பலரும் கூறியுள்ளனர்.

WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 1

இவருடைய பிணத்தை கூட வாங்க யாரும் வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அது மட்டும் இல்லாமல் இவருடைய கடைசி காலத்தில் ஒரு தாடிக்காரர் மர்மமான முறையில் இவரை சந்தித்ததாக கூறப்படுகின்றது இன்று அளவு யார் அந்த தாடிக்காரர் என்பது தெரியவில்லை. ஒவர் வாழ்ந்த காலம் முதல் இன்று வரையும் மர்மாக இருக்கும் நபர் நடிகை சில்க் அவர்கள்.

WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 4 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 3 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 2 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 5 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 7 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 6 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 8 WhatsApp Image 2024 02 17 at 11.23.06 AM 9 WhatsApp Image 2024 02 17 at 11.21.01 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top