Connect with us

நடிகை கயல் ஆனந்தி அந்த மாதிரியான காட்சியில் நான் நடித்தேன், அப்படியான உணர்வு எனக்கு இருந்தது..!! ஓபன் டாக்..!

WhatsApp Image 2024 02 18 at 3.50.20 PM

Actress Gallery

நடிகை கயல் ஆனந்தி அந்த மாதிரியான காட்சியில் நான் நடித்தேன், அப்படியான உணர்வு எனக்கு இருந்தது..!! ஓபன் டாக்..!

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்கள் நடிகை கயல் ஆனந்தி அவர்கள்.  இவர் இதனை அடுத்து கயல், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் அனைத்து மக்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 18 at 3.51.09 PM

கயல் ஆனந்தர் சக துணை இயக்குனர் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் தற்போது படங்களில் நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று நீங்கள் கிளாமர் காட்சி நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு இவர் என்ன பதில் அளித்தார் தெரியுமா?

WhatsApp Image 2024 02 18 at 3.50.53 PM

இந்த மாதிரி காட்சி இதுவரை நடித்ததில்லை ஆனால் தற்போது நடிக்கும் திரைப்படத்தில் நான் அப்படியே நடித்துள்ளேன். என்னுடைய சௌகிரியம் தாண்டி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளேன். எனக்கு மிகவும் கஷ்டமாக தான் இருந்தது.  ஆனால் என்ன செய்வது நடிப்பு என்று வந்திருத்தல் அனைத்தும் பார்த்து தானே ஆகவேண்டும் என்று கயல் ஆனந்தி அவர்கள் கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 02 18 at 3.50.53 PM 1 WhatsApp Image 2024 02 18 at 3.50.10 PM WhatsApp Image 2024 02 18 at 3.50.04 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top