Connect with us

பத்து ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போன நடிகர் சரத்குமார் பட நடிகை சாக்ஷியா இது? ஆளே மாறிட்டாங்க.!!

WhatsApp Image 2024 02 19 at 3.03.45 PM 1

Actress Gallery

பத்து ஆண்டுகளுக்கு மேல் காணாமல் போன நடிகர் சரத்குமார் பட நடிகை சாக்ஷியா இது? ஆளே மாறிட்டாங்க.!!

வட இந்திய நடிகைகளை தமிழ் சினிமாவில் பலர் அறிமுகப்படுத்தி ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்த பின்னர் வாய்ப்பு இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறும் அளவிற்கு போய்விடுக்கிறார்கள். அந்த வகையில் நடிகை சாக்‌ஷி சிவாந்த் அவர்களை குறித்துதான் தற்போது நான் பார்க்க போகிறோம்.

WhatsApp Image 2024 02 19 at 3.04.13 PM

இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவை பின்னர் இந்து மலையாள மொழியில் நடித்து, பின்னர் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ள அதாவது நடிகர் சரத்குமார் திரைப்படத்தில் மானஸ்தன் என்ற திரைப்படத்தின் மூலம் படங்கள் நடித்துள்ளார்.

WhatsApp Image 2024 02 19 at 3.04.05 PM

இவர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய புகைப்படத்தை தற்போது இணையத்தில் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும்  இவர் யார் என்று கேட்கும் வகையில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.

WhatsApp Image 2024 02 19 at 3.03.54 PM WhatsApp Image 2024 02 19 at 3.03.45 PM WhatsApp Image 2024 02 19 at 3.03.00 PM WhatsApp Image 2024 02 19 at 3.02.22 PM WhatsApp Image 2024 02 19 at 3.02.10 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top