Connect with us

கமல் கொடுத்த டார்ச்சரினால் வெளிநாட்டுக்கே ஓடிட்டாங்க பிரபல நடிகை..!! சர்ச்சை கிளப்பிய நடிகர்..!

WhatsApp Image 2024 02 17 at 11.13.48 AM 1

Actress Gallery

கமல் கொடுத்த டார்ச்சரினால் வெளிநாட்டுக்கே ஓடிட்டாங்க பிரபல நடிகை..!! சர்ச்சை கிளப்பிய நடிகர்..!

பிரபல நடிகர்கள் என்றால் சக நடிகர்கள் நெருக்கமாக இருந்தாலே போதும் அவர்களை பத்தி பலவகையான வதந்திகள் வந்த வண்ணமே இருக்கின்றன. அப்படிப்பட்ட காலகட்ட காலகட்டத்திலேயே பல வதந்திகள் வந்தாலும் தைரியம் மூலம் பத்திரிக்கையாளர்களை கையாண்டவர் தான் நடிகர் கமலஹாசன் அவர்கள்.

WhatsApp Image 2024 02 17 at 11.13.47 AM 2

அந்த வகையில் அந்த காலத்தில் கமல் கொடுத்த டார்ச்சர் மற்றும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து பல நடிகைகள் சினிமா வீட்டில் ஓடிவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.  அந்த வகையில் ஒருவர் நடிகை அபிராமி என்று கூறியுள்ளர் நடிகர் பயில்வான் அவர்கள்.  இவர் முன்னணி நடிகர்கள் படத்தில் தொண்ணூறுகளில் கொடி கட்டு பறந்த நடிகையாக இருந்தார்.

WhatsApp Image 2024 02 17 at 11.13.48 AM

கமலுடன் விருமாண்டி திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தை அடுத்து கமல் டார்ச்சர் கொடுத்ததாக கூறியுள்ளார். அவர் கொடுத்த டார்ச்சரை அடுத்து அடுத்த ஆண்டே வெளிநாட்டுக்கு சென்று அங்கு உள்ள ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி பல ஆண்டுகள் கழித்து தான் தற்போது சினிமாவில் ரிரென்ரி கொடுத்துள்ளார். நடிகை அபிராமி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

WhatsApp Image 2024 02 17 at 11.13.47 AM  WhatsApp Image 2024 02 17 at 11.13.47 AM 1 WhatsApp Image 2024 02 17 at 11.14.18 AM WhatsApp Image 2024 02 17 at 11.13.47 AM 4 WhatsApp Image 2024 02 17 at 11.13.47 AM 3 WhatsApp Image 2024 02 17 at 11.12.37 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top