Connect with us

கணவரிடம் கடுமையான கொடுமையை அனுபவித்தாரா நடிகை சமந்தா!! வெளிச்சத்துக்கு வந்த விவாகரத்து காரணங்கள்..!!

MixCollage 28 Feb 2024 07 15 PM 5947

Actress Gallery

கணவரிடம் கடுமையான கொடுமையை அனுபவித்தாரா நடிகை சமந்தா!! வெளிச்சத்துக்கு வந்த விவாகரத்து காரணங்கள்..!!

தென்னிந்த சினிமாவில் டாப் நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா அவர்கள்.  இவர் தெலுங்கு நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் ஒரு சில காரணத்தினால் விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM 2

இந்த நிலையில் இவருடைய விவாகரத்து குறித்து பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பேசியுள்ளர், அதாவது என்னவென்றால் மாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வதாக நடிகை சமந்தா வேறொரு வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM 4

இருவர் வீட்டில் தற்போது இரண்டாம் திருமணம் செய்து வைக்க காத்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருவரும் பிரிய என்ன காரணம் என்று அனைவரும் யோசித்துக் கொண்டே இருக்க நடிகை சமந்தா அவர்கள் அளித்த பேட்டி ஒன்று தற்போது அந்த உண்மையை என்னவென்று கூறியுள்ளார்.  பொருளாதார ரீதியாக கணவரை பெண்களிடம் சார்ந்த இருப்பதில்லை அப்படி சார்ந்திருக்கும் பட்சத்தில் பல வகையான பிரச்சனைகள் உருவாகி வருகின்றது.

WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM

பெண்கள் அனைத்திலும் தற்போது சம உரிமை கொடுக்க வேண்டும் என்று பட்சத்தில் ஆண் நண்பர்கள் பழக வேண்டும் பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது என்று பலர் கூறியிருக்கின்றன.  ஆனால் ஆண்கள் அப்படி நடந்து கொள்வதில்லை பெண்கள் காசு சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாலே பெண்களை ஒரு மாதிரியாகத்தான் பார்க்கிறார்கள்.

WhatsApp Image 2024 02 28 at 7.11.58 PM

அது அனைத்து வீட்டுக்களில் நடக்கின்றது. இதுபோன்ற மதிக்கப்படக்கூடாது பெண்களை இப்படி உயர்ந்த எண்ணமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு கூறியுள்ளர்.  ஒரு வேலை இருவரும் இந்த காரணத்தால் தான் பிரிந்து இருப்பாரோ?  அவருக்கான சம உரிமை கொடுக்கவில்லை என்பதனால் தான் விவாகரத்து பெற்றார் என்று பல இணையத்தில் கூறி வருகின்றார்கள்.

WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM 5  WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM 3  WhatsApp Image 2024 02 28 at 7.11.58 PM 1 WhatsApp Image 2024 02 28 at 7.11.34 PM WhatsApp Image 2024 02 28 at 7.11.34 PM 1 WhatsApp Image 2024 02 28 at 7.11.14 PM WhatsApp Image 2024 02 28 at 7.11.14 PM 1 WhatsApp Image 2024 02 28 at 7.12.40 PM 1

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top