Connect with us

திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை முக்தாவின் புகைப்படங்கள் இதோ..!!

WhatsApp Image 2024 03 01 at 11.51.36 AM

Actress Gallery

திருமணத்திற்கு பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன தாமிரபரணி பட நடிகை முக்தாவின் புகைப்படங்கள் இதோ..!!

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகைகள் வரிசையில் இருப்பவர் தான் நடிகை முக்தா அவர்கள். இவர் ஹரி இயக்கத்தில் வெளியான நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் கதாநாயகியாக நடித்த தமிழ் அறிமுகமான இவர் நடித்த முதல் படமே மக்கள் இதே வரவேற்பு  பெற்றது.

WhatsApp Image 2024 03 01 at 11.51.36 AM 1

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் சரியாக மக்கள் இடையே வரவேற்பு பெறதா நிலையில் திருமணத்திற்கு சென்று விட்டார். திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் தற்போது குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார்.

WhatsApp Image 2024 03 01 at 11.51.16 AM

இந்த நிலையில் 32 வயதாக முக்தா மலையாள சீரியல் நடித்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நம்ம தாமிரபரணி நடிகையாக இது என்று கேட்கும் வகையில் அவருடைய புகைப்படங்கள் அமைந்திருக்கின்றது.  இது அந்த கருப்பு நிற சேலையில் அழகிய புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள்.

 

WhatsApp Image 2024 03 01 at 11.51.04 AM WhatsApp Image 2024 03 01 at 11.50.31 AM WhatsApp Image 2024 03 01 at 11.52.16 AM WhatsApp Image 2024 03 01 at 11.50.31 AM 1 WhatsApp Image 2024 03 01 at 11.50.31 AM 3 WhatsApp Image 2024 03 01 at 11.50.31 AM 2 WhatsApp Image 2024 03 01 at 11.50.31 AM 4 WhatsApp Image 2024 03 01 at 11.49.53 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top