Connect with us

ஒட்டு துணி இல்லாமல் நடிக்க தயார்..!! காசுகாக நான் அதை பண்ணல நம்புங்க!! நடிகை ஆண்டிரியா ஓப்பன் டாக்.!!

MixCollage 28 Feb 2024 07 16 PM 7885

Actress Gallery

ஒட்டு துணி இல்லாமல் நடிக்க தயார்..!! காசுகாக நான் அதை பண்ணல நம்புங்க!! நடிகை ஆண்டிரியா ஓப்பன் டாக்.!!

சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் நடித்ததுள்ள மக்களிடையே பிரபலமடைந்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இவர் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் திரைப்பட பாடலை பாடி படங்களில் நடித்து பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 02 28 at 7.14.02 PM 1

அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் பட அனைத்து மொழிகளின் நடித்து பாடல்களும் பாடி மிகவும் பரவலாக வந்தவர். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் பலவகையான புகைப்படங்கள் வெளியாக சர்ச்சைக்கு உள்ளான.

WhatsApp Image 2024 02 28 at 7.14.02 PM

அதுமட்டுமில்லாமல் பிரபல திருமணமான நடிகருடன் தொடர்பு இருந்தால் இன்று பல சர்ச்சைகளை இவர் சுற்றி வந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

WhatsApp Image 2024 02 28 at 7.13.36 PM

வடசென்னை மற்றும் பிசாசு 2 போன்ற படங்களில் ஆடையின்றி நடித்த சில காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இதனால் அவர் என்ன கூறுகிறார் என்று ஆடை இன்றி நான் நடிக்க தாயார் என்றும் அது மட்டும் இல்லாமல் இப்படி நடிப்பதற்கு நல்ல கதை தான் தேவை பணம் இல்லை என்று கூறீயுள்ளார்.

WhatsApp Image 2024 02 28 at 7.13.47 PM

ஒரு சிலர் பணத்திற்காக ஆடை இல்லாமல் நடிப்பதற்கு தயாராக இருப்பார். ஆனால் நான் பணத்திற்காக இப்படி நடிக்கவில்லை நல்ல கதை என்றால் அதற்கு கண்டிப்பாக நான் இந்த மாதிரி ஆடையின்றீ நடிக்க தயார் என்று அவருக்கு கூறியுள்ளார். கதைகளுக்கு ஏற்ற காட்சிகள் அத்தியாவசியம் என்றால் அதற்கு ஓகே என்று நடிகை ஆண்ட்ரியா அவர்கள் ஓபன் ஆக கூடியுள்ளார்.

WhatsApp Image 2024 02 28 at 7.13.36 PM 2 WhatsApp Image 2024 02 28 at 7.13.36 PM 1 WhatsApp Image 2024 02 28 at 7.13.36 PM 4 WhatsApp Image 2024 02 28 at 7.13.36 PM 3

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top