Connect with us

21- ஆண்டை கடக்கும் இயக்குனர் ஹரி ப்ரீத்தாவின் திருமண நாள்..! ஜோடியாக கொண்டாடிய க்யூட்டான புகைப்படங்கள் இதோ..!

WhatsApp Image 2024 02 23 at 11.23.46 AM 1

Actress Gallery

21- ஆண்டை கடக்கும் இயக்குனர் ஹரி ப்ரீத்தாவின் திருமண நாள்..! ஜோடியாக கொண்டாடிய க்யூட்டான புகைப்படங்கள் இதோ..!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் இயக்குனர் ஹரி அவர்கள். இவர் இயக்குனர் மற்றும் நடிகராக இவரை குறித்துதான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் வியக்குமார் மகளான ஸ்ரீப்ரியாவை காதலித்து திருமணம் செய்து உள்ளார்.

WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 4

இந்நிலையில், பல முன்னணி நடிகை மற்றும் நடிகர்களை வைத்து பல திரைப்படங்கள் எடுத்துள்ள இவர் தற்போது படங்களில் இயக்குவதில் மிகவும் பிஸியாக உலா வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக அருன்விஜய் நடிப்பில் வெளியான யானை திரைப்படம் கொஞ்சம் விமர்சனங்கள் கலந்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 6

இந்நிலையில், ஹரி மற்றூம் ஸ்ரீப்ரியா அவர்கல் ஜோடிகள் 21 ஆண்டுகள் திருமண வாழ்க்கையின் திருமண நாளை கொண்டி வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து விடுங்கள்.

WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 5  WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 7 WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 2 WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 3 WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM 1 WhatsApp Image 2024 02 23 at 11.35.16 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top