Connect with us

விஜய் ஓகே தான்!! ஆனால் அஜித்னா வேண்டவே வேண்டாம்!! சினிமா வாழ்க்கையில் AK-வை ஒதுக்கிய நடிகைகள் லிஸ்ட் இதோ!!

WhatsApp Image 2024 02 25 at 3.16.31 PM

Actress Gallery

விஜய் ஓகே தான்!! ஆனால் அஜித்னா வேண்டவே வேண்டாம்!! சினிமா வாழ்க்கையில் AK-வை ஒதுக்கிய நடிகைகள் லிஸ்ட் இதோ!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரகளாக உலா வந்து கொண்டி இருப்பவர் தான் விஜய் மற்றும் அஜித் அவர்கள்.  ஏற்கனவே அஜித் அவ்ர்கள் தொடர்ந்து பிரபல இயக்குனர்களின் இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து மிகவும் பிசியாக உலா வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 02 25 at 3.17.36 PM

அது மட்டும் இல்லாமல் அவருக்கு ஜோடியாக பல ஆண்டுகள் கழித்து நடிகை த்ரிஷா உடன் தற்போது நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் நடித்த பல நடிகைகள் போட்டி வரும் நிலையில், ஒரு சில நடிகை அஜித்துடன் நடிக்காமல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 25 at 3.17.23 PM

சமந்தா அவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலான சினிமாவில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், நடிகை சமந்தா விஜயோட கத்தி, மெர்சல் என மூன்று திரைப்படங்கள் ஜோடி போட்டு நடித்துள்ளார்.  இன்று அவர்களுக்கு ஒரு பட வாய்ப்பு கூட அஜித்துடன் நடிக்க கிடைக்கவில்லை என்பது சோகமான உண்மை.

WhatsApp Image 2024 02 25 at 3.17.09 PM

அதேபோலத்தான் கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு விஜய் உடன் சர்க்கா,ர் பைரவா புகைப்படங்கள் நடித்தார், ஆனால் அஜித்துடன் வாய்ப்பு இன்றளவும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அந்த வகையில் அமலா பால், ஆண்ரியா இன்று வரை நடிக்கவில்லை என்பது குறீப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 25 at 3.16.48 PM WhatsApp Image 2024 02 25 at 3.16.04 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top