Connect with us

நான் ஸ்கூல் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. !! கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி நடிகை அபிராமி..!

WhatsApp Image 2024 02 23 at 11.23.46 AM

Actress Gallery

நான் ஸ்கூல் படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. !! கூச்சத்துடன் ஒப்புக்கொண்ட விருமாண்டி நடிகை அபிராமி..!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகிய பின்ன தமிழ், தெலுங்கு என்று அனைத்து படங்களில் நடித்து மிகவும் பிசியாக நடித்து வந்தவர் நடிகர் அபிராமி அவர்கள்.

WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 3

இவர் விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அமெரிக்காவில் ஷட்டிலாகி திருமணம் செய்து கொண்டு அங்கே வாழ்ந்து வந்தார்.  தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ரி கொடுத்துள்ளார். தற்போது அவர் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 4

இந்த நிலையில் தான் பேட்டி ஒன்று கலந்து கொண்ட இவர் வெக்கமின்றி ஒன்றை ஒப்புக்கொண்டுள்ளார். அது என்னவென்றால் பள்ளி படிக்கும்போது நடிகர் அபிராமி அவர்கள் முத்தம் கொடுத்து இருக்கிறார்கள் என்று கேட்டு உள்ளனர், அதற்கு அபிராமி தயக்கத்தோடு ஆமென் பதிலளித்துள்ளார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் மிகுந்த வைரலாகி வருகின்றன..நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 2 WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 1 WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 6 WhatsApp Image 2024 02 23 at 11.34.33 AM 5 WhatsApp Image 2024 02 23 at 11.33.58 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top