Connect with us

நடிகை ஜோதிகாவிற்கும் எங்களுக்கு இடையே அப்படியொரு உறவு !! என்னை கேரவன் அழைத்தார் விஜய் ஓபன் டாக்..!!

WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM

Actress Gallery

நடிகை ஜோதிகாவிற்கும் எங்களுக்கு இடையே அப்படியொரு உறவு !! என்னை கேரவன் அழைத்தார் விஜய் ஓபன் டாக்..!!

நடிகை ஜோதிகா அவர்களை குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். தற்போது மிகவும் பிசியாக படங்களில் நடித்து வரும் நடிகை ஜோதிகா 90 காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.  தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களில் நடித்து மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.

WhatsApp Image 2024 02 23 at 11.20.15 AM

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் தலைவாசல் விஜய் அவர்கள் ஜோதிகா பற்றி பேசி உள்ளார்.ஜோதிகா அவர்கள் எனக்கு ஒரு முறை அதிகமாக முதுகு வலி வந்ததால் நான் சேரில் சாய்ந்து உட்கார்ந்தேன்.  ஆனால் ஜோதிகா அவர்கள் இடம் வந்து விசாரித்து நீங்க கேரனில் வந்து படுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM 4

நான் வேண்டாம் என்று மறுத்தேன், இருப்பினும் ஜோதிக்கு அவர்கள் என்ன கட்டாயப்படுத்தி கேரளாவில் ரெஸ்ட் எடுக்க வைத்தார். அப்போது எனக்கு நிஜத்தில் ஒரு தங்கை இருப்பதாக நான் உணர்தேன் என்று தலைவாசல் விஜய் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM 1 WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM 2 WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM 3 WhatsApp Image 2024 02 23 at 11.40.46 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top