Connect with us

இந்தி நடிகைகளே காசு குடுத்து அதை பண்றாங்க..!! கடைசியா என்னையுமா? நடிகை பிரியாமணி கதறல்!!

WhatsApp Image 2024 02 23 at 11.42.24 AM

Actress Gallery

இந்தி நடிகைகளே காசு குடுத்து அதை பண்றாங்க..!! கடைசியா என்னையுமா? நடிகை பிரியாமணி கதறல்!!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்ற ஒரு நடிகை என்றால் நடிகை பிரியா மணி ஆவார்.  அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 23 at 11.17.24 AM

தற்போது சமீப காலமாக தமிழில் இருக்க பட வாய்ப்புகள் இல்லை என்பதால் ஹிந்தி, தெலுங்கு பாக்கம் சென்றுவிட்டார் நடிகை பிரியா மணி. இந்த நிலையில் தான் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பிரியாமணி அவர்கள் பாலிவுட் நடிகர் மற்றும் நடிகர் குறித்து பேசி உள்ளார்.

WhatsApp Image 2024 02 23 at 11.43.47 AM 1

அதில் அவர் பாலூட் நடிகர் இப்போது ஏர்போர்ட், ஜிம், வாக்கிங் என எங்கு சென்றாலும் புகைப்படக்காரர்கள் அங்கே வந்து புகைப்படம் எடுக்கிறார்கள் ஆனால் எதற்காக என்னை மட்டும் எடுக்கவில்லை என்று ஒருவரிடம் கேட்டார்.

WhatsApp Image 2024 02 23 at 11.44.11 AM

அந்த நபர் என்ன கூறியுள்ளார் என்றால், நீங்களும் புகைப்படக்காரர்கள் பணம் கொடுக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் செல்லும் இடம் குறித்த தகவலும் எங்கே என்று கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அந்த பிரபலங்களை அப்படி செய்வது தவறு என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்த விஷயம் எனக்கு தெரிந்த சமயத்தில் அதுவும் ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2024 02 23 at 11.43.47 AM  WhatsApp Image 2024 02 23 at 11.43.47 AM 2 WhatsApp Image 2024 02 23 at 11.43.07 AM WhatsApp Image 2024 02 23 at 11.43.07 AM 1 WhatsApp Image 2024 02 23 at 11.42.44 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top