Connect with us

இரவு ரூம் போடட்டான்னு கேட்ட தொலைக்காட்சி பிரபலம்!! நடிகர் சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை..!!

WhatsApp Image 2024 03 01 at 11.54.50 AM

Actress Gallery

இரவு ரூம் போடட்டான்னு கேட்ட தொலைக்காட்சி பிரபலம்!! நடிகர் சரத்குமார் மகளையும் விட்டிவைக்காத அட்ஜெஸ்ட்மெண்ட் கொடுமை..!!

சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சரத்குமார், இவரின்  மகளான  வரலட்சுமி சரத்குமார் அவர்கள். போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானர்.  இவர் இந்த படத்தினை தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களிடையே பிரபலமாக உலா வருகிறார்.

WhatsApp Image 2024 03 01 at 11.54.03 AM

அதுமட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் பல வகையான விஷயங்களை பகிர்ந்து உள்ளர். வரலட்சுமி அவர்கள் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார்.

WhatsApp Image 2024 03 01 at 11.52.44 AM

ஒருமுறை டிவி சேனல் சேர்ந்த ஒருவர் என வீட்டிற்கு வந்து ஒரு நிகழ்ச்சிப்படுத்தி பேச வந்தார். அப்போது நிகழ்ச்சி  பற்றி பேசி முடிச்சு கிளம்பும்போது மற்ற விஷயங்கள் பற்றி ஓட்டலில் எப்போது பேசலாம் என்று கூறியுள்ளார். இவர் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.  உடனே கிளம்புங்கள் என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

WhatsApp Image 2024 03 01 at 11.55.32 AM

WhatsApp Image 2024 03 01 at 12.04.59 PM WhatsApp Image 2024 03 01 at 12.05.33 PM 2 WhatsApp Image 2024 03 01 at 12.05.33 PM 3 WhatsApp Image 2024 03 01 at 12.05.33 PM 1 WhatsApp Image 2024 03 01 at 12.05.33 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top