Connect with us

என் நண்பர்களே அதை பார்த்து என்னை படுக்கைக்கு அழைப்பார்கள்!! ரகசியத்தை உடைத்த கமல் பட நடிகை..!!

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 5

Actress Gallery

என் நண்பர்களே அதை பார்த்து என்னை படுக்கைக்கு அழைப்பார்கள்!! ரகசியத்தை உடைத்த கமல் பட நடிகை..!!

விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை கிரண் அவர்கள். இவர் இந்த படத்தினை தொடர்ந்து வின்னர் ,வில்லன், அன்பே சிவம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 3

அதுமட்டுமில்லாமல் இணையத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு தற்போது ஷார்ட் கொடுத்து வருகிறார். அவரது ரசிகர்களுக்கு இடையே இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 6

சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமா காதலித்தது தான் காரணம் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகும். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக மனமுடைந்து போனதனால் தான் சினிமாவில் இருந்து விலகினேன் என்று அவர் கூறியுள்ளார்.

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 2

அதுமட்டுமில்லாமல் என்னுடைய சினிமா நண்பர்கள் நிறைய பேர் என்னை படுகைக்கு அழைக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  போன் இரவு நேரத்தில் கால் செய்து அப்படி கேட்கிறார்கள்.  புகைப்படங்களை பார்த்து என்னை படுக்கைக்கு  அழைக்கிறார்கள் நான் மட்டும் போட்டோஸ் பதிவிடுகிறேன்.

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 7

கவர்ச்சி புகைப்படங்கள் போட்டால் படுக்கைக்கு அழைப்பார்களா?  எந்த விதத்தில் இது நியாயம் என்று அவர் தற்போது கேள்வி எழுப்புகிறார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 4   WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 8 WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM WhatsApp Image 2024 03 01 at 11.49.07 AM 1

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top