Connect with us

60 – வயதில் எனக்கு அந்த நடிகை தான் வேண்டும்..!! ஆசையுடன் அடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

WhatsApp Image 2024 02 27 at 12.13.38 PM

Actress Gallery

60 – வயதில் எனக்கு அந்த நடிகை தான் வேண்டும்..!! ஆசையுடன் அடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினி காந்த் குறித்து தற்போது நாம் பார்க்க போகிறோம்.  இந்திய திரை உலகில் மிகப்பெரிய பிரபலமான நட்சத்திரம் என்ற கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. இவருடன் இணைந்து நடிக்க வரிசையில் பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கிறார்.

WhatsApp Image 2024 02 27 at 12.35.01 PM

ஆனால்,  நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல நடிகை ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என மிகவும் ஆசையாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.  அது மட்டும் இல்லாமல் 4 முறை ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கும் முயற்சி செய்து உள்ளார்.

WhatsApp Image 2024 02 27 at 12.34.50 PM

ஆனால் அந்த நான்கு முறையும் ரஜினி படங்களை நிகரார்த்து விட்டாராம் ஐஸ்வரியா ராய் அவர்கள்.  முதலில் படையப்பா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருந்த பின்பு அவர் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளர்.  பின்பு பாபா திரைப்படத்தில்  கேட்டார் அப்போதும் அவர் மறுத்து விட்டுள்ளார்.

WhatsApp Image 2024 02 27 at 12.34.50 PM 2

அதுமட்டுமில்லாமல் சந்திரமுகி சிவாஜியான அனைத்து திரைப்படங்களின் நடிக்க வாய்ப்பு கொடுத்தார், ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தான் ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரம் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ஜோடியாக நடித்தார். அவர் ஆசையும் நிறைவேறியது.

WhatsApp Image 2024 02 27 at 12.12.45 PM    WhatsApp Image 2024 02 27 at 12.34.15 PM WhatsApp Image 2024 02 27 at 12.34.50 PM 3 WhatsApp Image 2024 02 27 at 12.34.50 PM 1

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top