Connect with us

அப்படியும் என்னால நடிக்க முடியும்!! கவர்ச்சி ரோல் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை நயன்..!!

WhatsApp Image 2024 02 27 at 12.16.13 PM

Actress Gallery

அப்படியும் என்னால நடிக்க முடியும்!! கவர்ச்சி ரோல் குறித்து ஓப்பனாக பேசிய நடிகை நயன்..!!

தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக உலகம் வந்து கொண்டு இருப்பவர்கள் நம்ம நயன்தாரா அவர்கள்.  இவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைக்கப்படுவது உண்டு.  தற்பொழுது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் நடித்து வருமாறு அடக்க ஒடுக்குமாகவே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2024 02 27 at 12.16.13 PM 1

அதுமட்டுமில்லாமல் அவரது மார்க்கெட்டை அதிகப்படுத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளீயான பில்லா திரைப்படத்தில் நடிகை நயன்தாரா மிகவும் கவர்ச்சியான வருடத்தில் நடித்திருப்பார். இது மக்களிடையே அப்போதே மிகவும் வைரலாக செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Image 2024 02 27 at 12.16.13 PM 3

இந்நிலையில், தற்போது பில்லா திரைப்படம் ரீரிலிஸ் செய்யப்பட்டது. பேட்டி ஒன்றில் கூறிய அவர். என்னால் கவர்ச்சி ரோலில் நடிக்க முடியும் என்பதை அந்த படத்தின் மூலம் நான் நடித்து காட்டினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்..

WhatsApp Image 2024 02 27 at 12.16.13 PM 2 WhatsApp Image 2024 02 27 at 12.14.53 PM WhatsApp Image 2024 02 27 at 12.13.38 PM WhatsApp Image 2024 02 27 at 12.13.18 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top