Connect with us

இன்ஸ்டாகிராம் பிரபலம் டூ பாடி பில்டர்.. இத யாருமே எதிர்பாக்கலயே.. இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரியங்காவின் வெறித்தனமான வீடியோ..!

sa 15 2024 03 05t115900 405 1709620647

Actress Gallery

இன்ஸ்டாகிராம் பிரபலம் டூ பாடி பில்டர்.. இத யாருமே எதிர்பாக்கலயே.. இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரியங்காவின் வெறித்தனமான வீடியோ..!

இன்ஸ்டாகிராம் பிரபலம் பிரியங்கா

சமூக வலைத்தளங்கள் பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்து இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலம் அடைந்த பிரியங்கா மஸ்தானி காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக

insta celebrity 2

இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சேலம் மாவட்டத்தில் முதல் பெண் பாடி பில்டராக மாறி இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இருக்கிறார்.

insta celebrity 3

ஒரு சிலர் இந்த சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தி பலருடைய வாழ்க்கையை மாற்றி அமைத்திருக்கிறார்கள். திரைப்பட நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு இப்போது இந்த சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிடும் பிரபலங்களுக்கும் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

insta celebrity 4

வெறித்தனமான வீடியோ

அதனால் தான் அவர்கள் பல பொருள்களை ஓசிக்கு வாங்கி அதை ப்ரோமோஷன் செய்து காசு பார்த்து வருகிறார்கள். ஆனால் யார் எப்படியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா மஸ்தானி என்ற ஐடியில் இருக்கும் பெண் இப்போது சேலம் மக்களை பெருமைப்பட வைத்திருக்கிறார்.

insta celebrity 1

அதாவது இவர் இன்ஸ்டாகிராமில் பிரியங்கா மஸ்தானி என்ற பெயரில் அதிகமான காமெடி மற்றும் க்யூட்டான வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய வீடியோக்களில் ஆபாசங்கள் இல்லாமல் பார்க்கும் மக்களின் மனதை கவரும் விதத்தில் இருந்து வருகிறது.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top