Connect with us

அட இது நடிகை மீனா வா?.. பலரும் பார்த்திராத நடிகை மீனாவின் புகைப்படங்களின் தொகுப்பு…

actressmeena 1

Actress Gallery

அட இது நடிகை மீனா வா?.. பலரும் பார்த்திராத நடிகை மீனாவின் புகைப்படங்களின் தொகுப்பு…

90களில் மக்கள் இடையே மிகவும் பிரபலமடைந்து கனவு கன்னியாக வலம் வந்து வருதா நடிகை மீனா அவர்கள்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிஸியான நடிகையாக அப்போது உலா வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள்.

WhatsApp Image 2024 02 20 at 12.34.16 PM

தமிழில் நடிகையாக அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே வெற்றி படமாக நடிகை மீனாக்கு அமைந்தது. இதனை அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.  திருமணத்திற்கு பிறகு மீனா சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் சில திரைப்படங்களை தற்போது நடித்து வருகிறார்.

WhatsApp Image 2024 02 20 at 12.34.04 PM

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா அவர்கள் என்ன கூறியுள்ளார் என்றால் பிரபல youtube சேனலுக்கு மீனா அவர்களை பேட்டி கேட்டுள்ளார்.  அதற்கு மீனா அவர்கள் எவ்வளவு மணி நேரம் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

WhatsApp Image 2024 02 20 at 12.33.11 PM

தற்போது இவரின் பலரும் பார்த்திடாத  புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

meena 6

meena 7

meena 8

meena 9

meena 10

meena 11

meena 12

meena 13

meena 4

meena 5

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top