Connect with us

33 வருடமாகியும் குறையாத காதல்!! அப்போதிலிருந்து இப்போது வரை கேப்டனும் அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்!!

Captain

Actress Gallery

33 வருடமாகியும் குறையாத காதல்!! அப்போதிலிருந்து இப்போது வரை கேப்டனும் அவருடைய மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்!!

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.

Vijayakanth1

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Captain2

பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் இருக்கிறார். இருப்பினும் பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் முடிந்தவரை விஜயகாந்தை தலைகாட்ட வைத்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய தினம் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Captain3

இதனை தமிழக மக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தற்போது அவரும் அவரது மனைவி பிரேமலதாவின் பழைய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Captain4

Captain5

Captain6

Captain7

Captain8

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top