Connect with us

அடேங்கப்பா!! பிக்பாஸ்-க்கே விபூதி அடித்த பூர்ணிமா!! பிக்பாஸ் வரலாற்றில் இது தான் முதல் முறை!!

Poornima

Actress Gallery

அடேங்கப்பா!! பிக்பாஸ்-க்கே விபூதி அடித்த பூர்ணிமா!! பிக்பாஸ் வரலாற்றில் இது தான் முதல் முறை!!

பூர்ணிமா ரவி, தமிழ் தொலைக்காட்சித் துறையில் நடிகை, நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர். ஆராத்தி யூடியூப் சேனலை இயக்கியதற்காக அவர் மிகவும் அங்கீகரிக்கப்பட்டவர். பிளாக்கிங் மற்றும் வ்லாக்கிங் என்ற உள்ளடக்க உருவாக்குனராக வேண்டும் என்ற தனது கனவைத் துரத்துவதற்கு முன், கணினி புரோகிராமராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.

actress poornima ravi 7

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் சீசன் 7 இல் ஆரத்தி பூர்ணிமா தற்போது போட்டியாளராக உள்ளார். உலக பிக பாஸ் வரலாற்றில் முதன்முறையாக போட்டியாளர் பூர்ணிமா செய்துள்ள தில்லாலங்கடி வேலை அம்பலமாகியுள்ளது. பூர்ணிமா பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் முன்பே தன்னுடைய குழுவிடம் என்னுடைய நடவடிக்கைகள் பற்றி வெளியில் என்ன பேசிக் கொள்கிறார்கள்.

Poornima4

வெளியில் என்னுடைய நடவடிக்கைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் என்ன ரெஸ்பான்ஸ் இருக்கிறது. நல்லவிதமாக இருக்கிறதா..? அல்லது கெட்ட விதமாக இருக்கிறதா..? என்பதை குறிக்கும் விதமாக தனக்கு கொடுக்கப்படும் ஆடையின் வண்ணத்தில் ரகசிய குறியீட்டை புகுத்தி இருக்கிறார் பூர்ணிமா என்பது சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலின் போது அவர் பேசிய விஷயங்களை வைத்து யூகிக்க முடிகிறது. அதாவது, தன்னை பற்றி நல்லவிதமாக வெளியில் கருத்து தெரிவித்தால், அதற்கு ஒரு வண்ண உடையும்.. கெட்ட விதமாக கருத்தை தெரிவித்தால் அதற்கு ஒரு வண்ண உடையும் என தன்னுடைய குழுவிடம் பூர்ணிமா கூறி இருப்பார் போல் தெரிகிறது.

Poornima3 1

அந்த வகையில், தன் மீது தவறாம பிம்பமோ. தான் செய்யக்கூடிய விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்திருக்கிறது என்றாலோ.. மஞ்சள் நிற ஆடையை அனுப்புங்கள் என பூர்ணிமா தன்னுடைய குழுவிடம் கூறியிருப்பார் போல் தெரிகிறது. இந்நிலையில், மஞ்சள் நிற ஆடை தன்னுடைய குழுவிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது போல தெரிகின்றது. எனவே, எந்த வாரத்தில் நாம் தவறாக நடந்து கொண்டோம்.. என்ற உரையாடலில் தன்னுடைய தோழியான மாயாவிடம் குசு குசு என விவாதித்துக் கொண்டிருக்கும் அவருடைய வீடியோ காட்சியை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Poornima5

Poornima2

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top