Connect with us

விஜயகாந்தின் தந்தையை பார்த்தீர்களா!! இதுவரை பலரும் பார்த்திராத விஜய்காந்த் தந்தை புகைப்படம் இதோ!!

Vijayakanth Dad

Actress Gallery

விஜயகாந்தின் தந்தையை பார்த்தீர்களா!! இதுவரை பலரும் பார்த்திராத விஜய்காந்த் தந்தை புகைப்படம் இதோ!!

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.

Vijayakanth1

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Vijayakanth2

பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. இன்று (28.12.2023) நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Vijayakanth3

பிறகு அவர் சிகிச்சையில் பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியாகி, தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என செய்தி வந்தது. அதனை அடுத்து சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி கேப்டன் உயிரிழந்தார் என்ற செய்தி தான் நம்மிடம் வந்தது. தற்போது அவரது தந்தையின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

vijayakanth with family 4

vijayakanth with family 3

vijayakanth with family 2.jpg 1

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top