Connect with us

பலரிடம் கேட்டும் கிடைக்காத வாய்ப்பு!! கடவுள் போல உதவிய விஜய்காந்த்!! நெகிழவைக்கும் பின்னணி!!

Vivek Vijayakanth Help

Actress Gallery

பலரிடம் கேட்டும் கிடைக்காத வாய்ப்பு!! கடவுள் போல உதவிய விஜய்காந்த்!! நெகிழவைக்கும் பின்னணி!!

தன்னுடன் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி நடிகர்கள் குறித்து விவேக் அளித்து இருந்த பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி தற்போது தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக்.

Vivek1

இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் தனக்கென இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

Vivek Mother

மேலும், இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும், இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது.

vijayakanth story 647 052116052150

ஆனால், கடந்த ஆண்டு நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. விவேக் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.

Screenshot 2023 11 22T200122.129

karuna957 1535202041 1

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top