Connect with us

அமீர் கன்னத்தை கடிக்கும் பாவனி!! செம ரொமான்ட்டிக்காக பர்த்டே விஷ் பண்ண பிக் பாஸ் போட்டியாளர்!!

Amir

Actress Gallery

அமீர் கன்னத்தை கடிக்கும் பாவனி!! செம ரொமான்ட்டிக்காக பர்த்டே விஷ் பண்ண பிக் பாஸ் போட்டியாளர்!!

பாவனி ரெட்டி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வஜ்ரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் பாவனி ரெட்டி.

Screenshot 2023 11 09T191307.074

பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து 465, மொட்ட சிவா கெட்ட சிவா, ஜூலை காற்றில், துணிவு போன்ற பல படங்களில் நடித்திருந்தார் நடிகை பாவனி ரெட்டி. இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே , பெரிய அளவில் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியல் மூலம் தான்.

Screenshot 2023 11 09T191123.930

பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து சின்ன தம்பி, ராசாத்தி ,பாசமலர் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை பாவனி ரெட்டி. இதனிடையே, பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி ரெட்டி சக போட்டியாளரான அமீர் மீது காதல் வயப்பட்டார் . பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் காதலர்களாக வலம் வருகின்றனர் .

Screenshot 2023 11 09T191154.527

இப்படி இருக்கும் நிலையில் இன்று தன்னுடைய 35 வது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் பாவனி ரெட்டி. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாவனியுடன் இதுவரை எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார் அமீர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க. இருவரும் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், பல இடங்களுக்கும் சுற்றுலா சென்று வருகின்றனர். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிபார்க்கப்படுகிறது.

Screenshot 2023 11 09T191115.903

Screenshot 2023 11 09T191143.602

Screenshot 2023 11 09T191106.634

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top