Connect with us

வெறும் 2 மணி நேரத்துக்கு 13- லட்சம் யா? புது ரூட்டில் நடிகை மீனா போட்ட கண்டிஷன்!! பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல் இதோ!!

WhatsApp Image 2024 02 20 at 12.33.44 PM

Actress Gallery

வெறும் 2 மணி நேரத்துக்கு 13- லட்சம் யா? புது ரூட்டில் நடிகை மீனா போட்ட கண்டிஷன்!! பயில்வான் சொன்ன ஷாக்கிங் தகவல் இதோ!!

90களில் மக்கள் இடையே மிகவும் பிரபலமடைந்து கனவு கன்னியாக வலம் வந்து வருதா நடிகை மீனா அவர்கள்.  ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகவும் பிஸியான நடிகையாக அப்போது உலா வந்தவர் தான் நடிகை மீனா அவர்கள்.

WhatsApp Image 2024 02 20 at 12.34.16 PM

தமிழில் நடிகையாக அறிமுகமாகி முதல் திரைப்படத்திலேயே வெற்றி படமாக நடிகை மீனாக்கு அமைந்தது. இதனை அடுத்தடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.  திருமணத்திற்கு பிறகு மீனா சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகுதான் சில திரைப்படங்களை தற்போது நடித்து வருகிறார்.

WhatsApp Image 2024 02 20 at 12.34.04 PM

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மீனா அவர்கள் என்ன கூறியுள்ளார் என்றால் பிரபல youtube சேனலுக்கு மீனா அவர்களை பேட்டி கேட்டுள்ளார்.  அதற்கு மீனா அவர்கள் எவ்வளவு மணி நேரம் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

WhatsApp Image 2024 02 20 at 12.33.11 PM

அதற்கு youtube நண்பர்கள் இரண்டு மணி நேரம் வேண்டும் என்ற அதற்கு உடனே எனக்கு 13 லட்சம் வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த youtube சேனல் 13 லட்சம் கொடுத்து தான் அவரிடம் பேட்டி எடுத்துள்ளனர்.  இந்த பேட்டிக்கு இவ்வளவு பணமா? என்று பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தற்போது தெரிவித்துள்ளார். இது மிகவும் வைரலாக வருகிறது.

 

WhatsApp Image 2024 02 20 at 12.33.44 PM 2 WhatsApp Image 2024 02 20 at 12.33.44 PM 1 WhatsApp Image 2024 02 20 at 12.33.55 PM WhatsApp Image 2024 02 20 at 12.32.56 PM WhatsApp Image 2024 02 20 at 12.32.50 PM WhatsApp Image 2024 02 20 at 12.32.27 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top