Connect with us

அதை பண்ணிதான் சினிமாவிற்கு வந்தேன்..!!! அந்த டைரக்டர் கூப்பிட்டார், எனக்கும் ஓகே!! வெளிப்டையாக பேசிய நடிகை லட்சுமி மேனன்..!!

WhatsApp Image 2024 02 20 at 12.35.16 PM

Actress Gallery

அதை பண்ணிதான் சினிமாவிற்கு வந்தேன்..!!! அந்த டைரக்டர் கூப்பிட்டார், எனக்கும் ஓகே!! வெளிப்டையாக பேசிய நடிகை லட்சுமி மேனன்..!!

தமிழில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமிமேனன் அவர்கள்.  இவர் தமிழில் முதல் முதல் அறிமுகமான தான் கும்கி. இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய வெற்றி நாயகியாக உலா வந்ததை தொடர்ந்து இவன் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு பெற்றது.

WhatsApp Image 2024 02 20 at 12.35.36 PM

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு எடுத்து தொடர்ந்து கும்கி, பாண்டியநாடு, மஞ்சள் பை, வேதாளம், மிருதன் போன்ற ஹிட் படங்களில் நடித்துக் கொடுத்தவர் நடிகர் லட்சுமிமேனன் அவர்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி 2. இந்த திரைப்படம் வெளிவந்த நல்ல வரவிற்கு பெற்றவில்லை என்பது உண்மை.

WhatsApp Image 2024 02 20 at 12.35.30 PM

அது மட்டும் இல்லாமல் இந்த நிலையில் பேட்டி ஒன்று கலந்து கொண்ட நடிகர் லட்சுமி மேனன் தான் எப்படி சினிமாவில் அறிமுகமான என்பது குறித்து தற்போது பேசியுள்ளார். அவர் பேசியது என்னவென்றால் நான் திருத்துறைக்கு வருவதற்கு முக்கிய காரணமே டான்ஸ். நான் ஒரு மணி நேரம் டான்ஸ் ப்ரோக்ராம் பண்ணி இருந்தேன்.

WhatsApp Image 2024 02 20 at 12.36.02 PM

அதை பார்த்துவிட்டு தான் மலையாள இயக்குனர் என்ன படத்தில் நடிக்க கூப்பிட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்று நான் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது

WhatsApp Image 2024 02 20 at 12.35.16 PM 1 WhatsApp Image 2024 02 20 at 12.34.58 PM WhatsApp Image 2024 02 20 at 12.34.27 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top