Connect with us

ரஜினி பட நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா இது தெரியம போச்சே..?

WhatsApp Image 2024 05 07 at 11.11.40 AM

Actress Gallery

ரஜினி பட நடிகை ஈஸ்வரி ராவ் தங்கச்சி யாரு தெரியுமா..? அட இவங்களா இது தெரியம போச்சே..?

பிரபல நடிகை குறித்து தான் தற்போது நாம் பார்க்கப்போகிறோம். ரஜினி உடன் ஜோடி போட்டுக்கொண்டு நடித்த இவர் தற்போது பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலம் அடைந்தார்.  90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளர்ந்தவர்கள் நடிகை ஈஸ்வரி ராய் அவர்கள்.

WhatsApp Image 2024 05 07 at 11.12.29 AM 2

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பழமொழிகள் நடிகையாக நடித்தார். அது மட்டும் இல்லாமல் இவர் தற்போது துணை கதாபாத்திரங்களும் அம்மாவிடங்களில் நடித்து வருகின்றார்.

WhatsApp Image 2024 05 07 at 11.12.29 AM 1

இந்த நிலையில் நடிகை ஈஸ்வரி ராய் அவர்களுக்கு தங்கை இருப்பதாக தெரியவந்தார். அதுவும் யாரு என்று கேட்கும் வகையில் இவர் இருக்கிறார்.  இவரைப் போன்ற அவர் தங்கை சினிமாவில் ஜொலிக்கவில்லை.  ஆனால் தற்போது அவர் யார் என்பது தகவல்கள் வெளியாகி உள்ளது.

WhatsApp Image 2024 05 07 at 11.12.29 AM

அதாவது விஜயகாந்த் நடிப்பில் வெளியான பெரியண்ணா திரைப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக நடித்தவர் தான் இவ. ர் அதிர்ஷ்டம் அவளுக்கு அதிகமாக இல்லாத காரணத்தினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை என்பது சோகமான உண்மை.  இதோ அவருடைய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

 

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top