Connect with us

இந்த வயசுல இது தேவையா? 44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!!

WhatsApp Image 2024 05 08 at 11.57.10 AM

Actress Gallery

இந்த வயசுல இது தேவையா? 44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி அவர இயக்கத்தில் வெளியான உன்னைத் தேடி என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர்தான் மாளவிகா அவர்கள். இவர் தற்போது தமிழ் சினிமாவில் விலகி இருந்தாலும்.  இவர் அப்பொழுது நடித்த படங்கள் மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்றது.

WhatsApp Image 2024 05 08 at 12.03.33 PM

முதலில் குடும்ப குத்துவிளக்காக நடித்தார். பின்னர் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவிலிருந்து உண்மையாக விலகிவிட்டார்.

WhatsApp Image 2024 05 08 at 12.03.33 PM 2

அது மட்டுமில்லாமல் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள கோல்படத்தின் மூலம்  இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  அதுமட்டுமல்லாமல் தற்போது டூ பீஸ் ஆடை அணிந்து கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதோ புகைப்படத்தில் நீங்களே பாருங்கள். இந்த வயசில் இப்படி கிளாமரா இருக்கீங்க என்று பலரும் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றன.

WhatsApp Image 2024 05 08 at 12.03.33 PM 1

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top