Connect with us

மதுபோதையில் தொகுப்பாளியுடன் கார் பார்க்கிங்கில் கசமுசா!! அம்போவென்று விட்டு ஓடிய டாப் ஹீரோ!!

ruhi sign

Actress Gallery

மதுபோதையில் தொகுப்பாளியுடன் கார் பார்க்கிங்கில் கசமுசா!! அம்போவென்று விட்டு ஓடிய டாப் ஹீரோ!!

போதையில் சீரியல் நடிகை தனது கார் டிரைவருடன் நெருக்கமாக செய்த சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த நடிகை பல்வேறு சீரியல்களில் நடித்து வருவதால் அடிக்கடி வேலை களைப்பில் இருந்து தப்பிக்க தம் அடிப்பது, பப்புக்கு போவது என இருந்துள்ளார்.

gossips4

அப்படி சமீபத்தில் நிம்மதியாக இருக்கலாம் என ஒரு பப்பிற்கு சென்றுள்ளார் அந்த நடிகை. அங்கே கும்மாளம் அடித்துவிட்டு செம்ம போதையில் திரும்பி வந்துள்ளார். போதை தலைக்கேறி இருப்பதால் நடக்கக்கூட முடியாமல் தடுமாறி கீழே விழுந்திருப்பார். ஆனால் அந்த நடிகையின் கார் ட்ரைவர் வேகமாக ஓடிவந்து நடிகையை தாங்கி பிடித்து காருக்கு கூடி சென்றுள்ளார்.

gossips1

அங்கே காருக்கு பின் சீட்டில் அவரை உக்காரவைத்துள்ளார் ட்ரைவர். அப்போது அந்த நடிகை சற்றும் எதிர்பார்க்காமல் டிரைவரின் உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அப்போது இருவரும் மூடேறி காரினுள்ளே சம்பவம் செய்துள்ளனர். இந்த விஷயம் அந்த நடிகையின் தோழிகள் பார்த்துவிடவே, அவர்கள் சக தோழிகளுக்கு சொல்லிவிட்டனர்.

gossips

அப்படியே இந்த விஷயம் சின்னத்திரை இண்டஸ்ட்ரிக்கு தெரியவர தற்போது அந்த நடிகை என்ன செய்வதென்று தெரியாமல் தன்னுடைய ட்ரைவரை வேலையே விட்டு தூக்கிவிட்டாராம். யார் அந்த நடிகை என்று தெரியவில்லை, ஆனால் இந்த செய்தியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

nive

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top