Connect with us

பெண்களின் மார்பகத்தை இப்படித்தான் அழைக்க வேண்டும்!! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்!!

Rekha Nair

Actress Gallery

பெண்களின் மார்பகத்தை இப்படித்தான் அழைக்க வேண்டும்!! சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை ரேகா நாயர்!!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ரேகா நாயர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரேகா நாயரின் சித்தாந்தத்திற்கு நேர்மாறாக பேசிய பெண்ணுக்கு நெட்டிசன்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சின்னத்திரையில் அறிமுகமான ரேகா நாயர் பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தார்.

rekha

ஒரு சில படங்களில் நடித்த அவர், பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் இரவின் நிழல் படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் ரேகா நாயர் பங்கேற்றார். பெண் சுதந்திரம் பற்றி பேசிய அவர், “தாலி கட்டிக்கொண்டு திரிவது திருமணம் இல்லை.

Screenshot 2022 07 21 at 18 13 34 serial actress armpits on Instagram @rekhasivan66 rekha rekhanairhot rekhanair duskyarmpit duskybeauty hairyarmpit tamilactresshot tamilactressarmpits instagram…

அப்படி சுற்றி திரிவதும், பிடிக்காததால் தாலியை வீசுகிறேன் என்று பிறரிடம் சொல்வதும் சுதந்திரம் அல்ல. ஒன்றாக வாழ்வது பற்றி பேசினேன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே. சுதந்திரம் கிடைத்துவிட்டது என்று சொல்லி, காகிதம், உடைகள், ஆண்கள் என அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு. எங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் நீங்கள் உடைக்கிறீர்கள். சுதந்திரம் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையில், பெண்களும், ஆண்களும் தீவிர அசிங்கத்தை செய்கிறார்கள்.

Rekha Nair1 1 1

மொலை என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்றால் வேறு என்னவென்று சொல்ல வேண்டும். அப்படி கூறினாலும் அது ஒரே உறுப்பை தான் குரிக்கப்போகிறது எனும் போது பெயரை மாற்றி என்ன பயன் என்று கேட்டுள்ளார் நடிகை ரேகா நாயர். இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

1336498 rekha nair photos 2

Rekha Nair photoshoot

Rekha Nair4

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top