Connect with us

மார்புக்கு அடியில் கேமரா!! மோசமான கவர்ச்சியில் ஜெயிலர் நடிகை மிர்ணா!! வைரலாகும் வீடியோ!!

Mirnaa1

Actress Gallery

மார்புக்கு அடியில் கேமரா!! மோசமான கவர்ச்சியில் ஜெயிலர் நடிகை மிர்ணா!! வைரலாகும் வீடியோ!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில், கன்னடத்தில் இருந்து சிவ ராஜ்குமார் மற்றும் இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராஃப் போன்ற பான் இந்தியா நட்சத்திரங்கள் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Mirnaa5

இவர்களைத் தவிர, வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பீஸ்டின் தோல்வியால் நெல்சன் பெரிதும் கிண்டல் செய்யப்பட்டார். சில இடங்களில் அவமானத்தையும் சந்தித்தார்.

Mirnaa3

அதேபோல் ரஜினிகாந்துக்கு தர்பார் மற்றும் அண்ணாத்த படங்கள் தோல்வியடைந்ததால் அந்த படங்களும் மீம் மெட்டிரியலாக மாறியது. அப்படிப்பட்ட சூழலில்தான் ஜெயிலர் ரிலிஸ் செய்யப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்த மிர்னா, “சுரேஷாட்” என்று ஃபயர் எமோஜி மற்றும் ஹேஷ்டேக்குகளுடன் சூப்பர் ஹேப்பி, சூப்பர் ப்ரொட் போன்ற வார்த்தைகளுடன் பதிவிட்டுள்ளார்.

Mirnaa

அவர் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு மருமகளாக அடக்க ஒடுக்கமாக நடித்துள்ளார், ஆனால் இவர் ஒரு மாடல் என்பதால் செம்ம கவர்ச்சியாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவேற்றி வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnaa (@mirnaaofficial)

mirna menon 5

mirna menon 3

mirna menon 4

Mirnaa2

Mirnaa4

Mirnaa6

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top