Connect with us

உதவின்னு கேட்டா ஓடோடி வரும் கே பி ஒய் பாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா!! இப்படியொரு பிள்ளைய பெற்றதற்கு இவங்க தான் பெருமை படணும்!!

KPY Bala

Actress Gallery

உதவின்னு கேட்டா ஓடோடி வரும் கே பி ஒய் பாலாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா!! இப்படியொரு பிள்ளைய பெற்றதற்கு இவங்க தான் பெருமை படணும்!!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார் பாலா. ஜூங்கா, தும்பா ,புலிக்குத்தி பாண்டி ,பிரண்ட்ஷிப் ,நாய் சேகர் ,கணம், ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

Bala Help

என்னதான் இவர் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்தாலும் இவர் செய்யும் உதவிகள் அனைத்தும் ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தி வருகிறது. பாலா சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவருக்கு வரும் வருமானத்தில் எல்லாம் நலிவடைந்த ஏழை மக்களுக்கும் அநாதை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து வருகிறார்.

Bala Ambulance

இவரது உதவும் மனபான்மையை பார்த்து நடிகர் லாரன்ஸ் கூட இவருக்கு நன்கொடை வழங்கியிருந்தார். எனவே நடிப்பு துறையில் உள்ள பலரும் கூட இவரிடம் உதவிகள் கேட்டு வருகின்றனர். விஜய் டிவி லொள்ளு சபா நிகழ்ச்சி பலரை தூக்கிவிட்டுள்ளது. பலருக்கு சினிமா வாய்ப்பை பெற்று தந்துள்ளது. நடிகர் சந்தானம், மனோகர் போன்ற பலரும் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலமாக சினிமாவிற்கு வந்தவர்கள்தான்.

Bala Ambulance2

அந்த வகையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிட்டத்தட்ட 5 லட்சம் கொடுத்து உதவி இருந்தார் பாலா. இப்படி ஊருக்கே அள்ளிக் கொடுத்த பாலாவின் குடும்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bala family

Bala Mom Chitthi

Bala full family

Bala Family

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top