Connect with us

அந்த இடத்தை காட்டுங்க ப்ளீஸ் !! ரசிகர் கேட்டத்துக்கு..!! போட்டோ எடுத்து அனுப்பிய நடிகை பிரியங்கா மோகன்!!

MixCollage 27 Feb 2024 12 30 PM 5145

Actress Gallery

அந்த இடத்தை காட்டுங்க ப்ளீஸ் !! ரசிகர் கேட்டத்துக்கு..!! போட்டோ எடுத்து அனுப்பிய நடிகை பிரியங்கா மோகன்!!

டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது இளசுகளின் ஃபேவரிட் நடிகை ஆக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா மோகன் அவர்கள்.

WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM

ஆரம்பத்தில் தெலுங்கு சினிமா படங்களின் நடித்து வந்த இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் நடித்துதான் மக்களிடையே மிகுந்த பிரபலம் அடைந்தார்.  குறுகிய காலகட்டத்திலே மிகவும் பிரபலமான நடிகைகள் பிரியங்கா மோகன் அவர்கள்.

WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM 4

இவர் சமீப காலமாக அதிகமாக ட்ரோல்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ரசிகர்களிடம் கலந்து உரையாடி வருகிறார்.

WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM 3

அந்த வகையில் ஒரு ரசிகர் ப்ரீயாக்கா மோகனிடம் உங்களுக்கு நகங்களை காட்டுங்கள் என்று கேட்டு உள்ளார்கள். அதற்கு பிரியங்கா மோகன் அதனுடைய புகைப்படம் எடுத்து தற்போது அனுப்பியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ நீங்களே அவருடைய நகங்களை பாருங்கள்.

WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM 1  WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM 2  WhatsApp Image 2024 02 26 at 4.41.21 PM 5 WhatsApp Image 2024 02 26 at 4.41.29 PM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top