Connect with us

மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா!! வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!!

Manisha Seenu

Actress Gallery

மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா!! வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!!

சீனு ராமசாமி தமிழ் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான பாலுமகேந்திராவின் நிலைப்பாட்டில் இருந்து வந்த இவர், பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

Manisha4

அவரது இரண்டாவது படமான தென்மேற்கு பருவக்காற்று தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது உட்பட மூன்று தேசிய திரைப்பட விருதுகளை வென்றது. தற்போது சீனு ராமசாமி அவர்களால் தான் நடிகை மனிஷா யாதவ் சினிமாவை விட்டு விலகியுள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. அதற்கு சீனு ராமசாமி அவர்கள் இதை மறுக்கும் வகையில் இனைய பக்கங்களில் பதிவை ஷேர் செய்துள்ளார்.

Manisha5

மன்சூர் அலி கான் மற்றும் த்ரிஷா சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட பிஸ்மி திடீரென இயக்குநர் சீனு ராமசாமி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிஸ்மி தேவையில்லாமல் ரூட்டை மாற்றி விட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்தன. இதுதொடர்பாக மனிஷா யாதவ் எந்தவொரு புகாரையும் இதுவரை வெளிப்படையாக சொல்லாத நிலையில், திடீரென பிஸ்மி ஏன் சீனு ராமசாமி பெயரை மட்டும் குறிப்பிட்டு குற்றம்சாட்டினார் என்றும் அவருக்கும் இவருக்கும் என்ன பகை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Manisha3

மேலும், ஜீவா படத்தின் இயக்குனர் செய்த சேட்டை குறித்து சொன்ன பிஸ்மி அந்த இயக்குனர் பெயரை சொல்லவே இல்லை. இந்நிலையில், தன் மீது பிஸ்மி சொன்ன புகாருக்கு ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

Manisha2

Manisha1

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top