Connect with us

56- வயதிலும் குறையாத அழகு!! சினிமாவில் எந்த ஒரு கிசுகிசு சர்ச்சையிலும் சிக்காத பிரபல நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

WhatsApp Image 2024 02 12 at 10.59.36 AM

Actress Gallery

56- வயதிலும் குறையாத அழகு!! சினிமாவில் எந்த ஒரு கிசுகிசு சர்ச்சையிலும் சிக்காத பிரபல நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி நின்று வரையிலும் அதே இளமையுடன் ஜொலித்து கொண்டு இருக்கும் நடிகை நதியா குறித்து தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். இவர் மஞ்சள் நிற உடையை அணிந்து படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 9

இன்றளவும் குடும்ப குத்துவிளக்காக கவர்ச்சி உடைய அணையாத ஒரு நடிகை என்றால் இவரை கூறலாம். இவரு முன்னணி நடிகையாகும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து மக்களிடையே மிகுந்த பிரபலமடைந்தார் என்று கூட கூறலாம்.

WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 7

தற்போது மிகவும் அழகாக தோற்றமளிக்கும் இவர் சிறு வயதில் பார்ப்பது தற்போதும் இருந்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே அழகை இவர் தற்போது ஜொலித்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள். நம்ம நதியாவா ஒரு மாறுதலும் தெரியவில்லை என்று கேட்கும் வகையில் அவருடைய புகைப்படங்கள் அமைந்திருக்கின்றது.

WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 8 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 6 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 4 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 5 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 2 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 3 WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM WhatsApp Image 2024 02 12 at 11.18.58 AM 1

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top