Connect with us

42- வயசுலயும் இப்டியா? மிகவும் டைட்டான உடையில் இணையத்தை அலற விடும் நடிகை திரிஷாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

WhatsApp Image 2024 02 13 at 10.43.53 AM 5

Actress Gallery

42- வயசுலயும் இப்டியா? மிகவும் டைட்டான உடையில் இணையத்தை அலற விடும் நடிகை திரிஷாவின் ஹாட் க்ளிக்ஸ்!!

ஜோடி திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இன்று வரையும் ஜொலித்துக் கொண்டே இருப்பவர்தான் நம் திரிஷா அவர்கள். இவர் கடந்த 20 வருடமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டுள்ளார்.

WhatsApp Image 2024 02 13 at 10.46.14 AM

அது மட்டுமில்லாமல் தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய சினிமாவில் முழு கவனம் செலுத்தி வரும் இவர், அதுவும் பிரபல பாலிவுட் ஜோடியாக இவன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 6

இந்த வகையில் தமிழில் மிகவும் குடும்ப குத்துவிளக்காக தோன்றிய நம்ம த்ரிஷா அவர்களின் தெலுங்கு திரைப்படங்களில் எப்படி எல்லாம் உடைய அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டால் என்பது நீங்களே பாருங்க.

WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 8

நம்ம குடும்ப குத்துவிளக்கு திரிஷா இது என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளன. நீங்களே அந்த புகைப்படத்தை தொகுப்பை பாருங்கள். 42 வயசிலும் இப்படி ஜொலிக்கிறீர்களே என்று கேட்கும் வகையிலே அவருடைய புகைப்படங்கள் அமைந்துள்ளது.

WhatsApp Image 2024 02 13 at 10.46.14 AM 1 WhatsApp Image 2024 02 13 at 10.46.14 AM 2 WhatsApp Image 2024 02 13 at 10.46.14 AM 3 WhatsApp Image 2024 02 13 at 10.46.14 AM 4 WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 3 WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 2 WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 1 WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 4 WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 7  WhatsApp Image 2024 02 13 at 10.45.46 AM 5

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top