Connect with us

மீண்டும் இணையுமா தளபதி விஜய் நயன்தாரா கூட்டணி!! தளபதி விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவர்தனா!!

Vijay Nayanthara

Actress Gallery

மீண்டும் இணையுமா தளபதி விஜய் நயன்தாரா கூட்டணி!! தளபதி விஜயின் அடுத்த பட ஹீரோயின் இவர்தனா!!

தளபதி 68 படத்தில் நயன்தாரா நடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ட்விட்டர் பக்கம் சென்றால் தளபதி 68 பற்றி பேச்சு.விஜய்யின் தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Nayanthara Vijay6

இந்நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க விரும்புகிறார்கள். நாயகி என்பது வெறும் ஹீரோவுடன் டூயட் பாடிவிட்டு செல்லும் கதாபாத்திரம் மட்டுமல்ல.

Nayanthara Vijay5

இதனால் தளபதி 68 படத்தில் நடிக்க நயன்தாரா சம்மதிப்பார் என நம்பப்படுகிறது.நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் விஜய்யின் படத்திற்கு டேட்ஸ் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நயன்தாரா எவ்வளவு சம்பளம் கேட்டாலும் ஏ.ஜி.எஸ். கொடுப்பார்கள்.

Nayanthara Vijay4

ஆனால் தேதிகள் பிரச்சனை என்று ரசிகர்கள் கருதுகின்றனர். தளபதி விஜய்யும், நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும், பார்த்து ரசிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். அதனால் தேதிகள் இல்லாவிட்டாலும் எப்படியாவது அட்ஜஸ்ட் செய்துவிடுங்கள் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Nayanthara Vijay3

அட்லி இயக்கிய ஆத்திய பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக விஜய்யின் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்திருந்தார் நயன்தாரா. அதற்கு முன், பிரபுதேவாவின் வில்லு படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார். சிவகாசியில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடினார் நயன்தாரா. தளபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாருக்கு இடையேயான கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசித்துள்ளனர். அதனால்தான் தளபதி 68-க்கான தேதிகளை சரிசெய்யச் சொல்கிறார்கள்.

Nayanthara Vijay1

Nayanthara Vijay2

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top