Connect with us

இப்படித்தான் உடலுறவு கொள்கிறேன்!! கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஓவியா!! வைரலாகும் செய்தி!!

Oviya

Actress Gallery

இப்படித்தான் உடலுறவு கொள்கிறேன்!! கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய ஓவியா!! வைரலாகும் செய்தி!!

நடிகை ஓவியா சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர், மேலும் அவர் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நுழைந்ததன் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

Oviya5

சமீபத்தில் இவர் பல்வேரு சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார், அதில் இவர் அந்தரங்க விஷயங்களையும் கூறி வருகிறார். இதெல்லாம் கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறி வருகிறார் ஓவியா, இதற்கெல்லாம் கூச்ச படணுமா என்றும் கூறியுள்ளார்.

Oviya1

‘சித்திரவதையால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள்’ என்ற வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். இந்த வீடியோவில், சதா, சந்தியா, அபிராமி, சுனைனா, பூஜா, சோனியா அகர்வால், ஓவியா உள்ளிட்ட சில நடிகைகள் ஏன் மார்க்கெட் இழந்தார்கள் என்பது பற்றி அவர் பேசியுள்ளார்.

Oviya2

நான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று செய்திகள் பரவுகிறது. ஆனால், அது உண்மை கிடையாது. இதுவரை நான் ஆண்களுடன் தான் உறவு வைத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய உடலுறவு இயற்கைக்கு நேராக தான் இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக நான் ஓரினச்சேர்க்கையாளராக இல்லை என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ஓரினச்சேர்க்கையாளராக இருக்க முடியவில்லையே என்று தன்னுடைய ஏக்கத்தையும் பதிவு செய்துள்ளார்.

Oviya4

Oviya3

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top