Connect with us

நடுரோட்டில் முதலிரவு!! முகம் சுளிக்க வைத்த சீரியல் நடிகை!! இப்படியும் பண்ணுவாங்களா!!

Hemaraj

Actress Gallery

நடுரோட்டில் முதலிரவு!! முகம் சுளிக்க வைத்த சீரியல் நடிகை!! இப்படியும் பண்ணுவாங்களா!!

தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும், தொடர்களும் முன்பை விட அனைத்து தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது பல சேனல்கள் வெவ்வேறு சீரியல்களையும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றன.

Hemaraj5

சீரியல் நடிகை ஹேமா ராஜ்சதீஷ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வருகிறார். அவரது நடிப்பு அந்த சீரியலின் ரசிகர்களை வெகுவாக கவரும், அவரது உடல் மொழியும் நடிப்பும் பக்காவாக இருக்கும். சமீபத்தில் ஒரு நேர்காணலில், அந்த சீரியலில் எடுக்கப்பட்ட முதல் இரவு காட்சியின் அனுபவத்தைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, ​​​​அந்தக் காட்சியின் ரகசியத்தை அவர் வெளிப்படையாக வெளிப்படுத்தினார்.

Hemaraj1

அந்த காட்சியை எங்கே எடுத்தீர்கள் என்று தொகுப்பாளரிடம் கேட்கிறார் ஹேமா. அவர் வேறு எங்கோ… ஏதோ ஒரு அறையில் இருப்பதாக கூறினார். ஹேமாவும் அப்படி இல்லை… அந்த குறிப்பிட்ட முதலிரவுக் காட்சியை படமாக்கிய அன்று, நாங்கள் சீரியலைப் படமாக்கப் போகும் அறையில் வேறொரு படத்தின் காட்சி படமாக்கப்பட்டது. இதனால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.

Hemaraj2

சீரியலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சி, இரண்டு நாட்களில் படமாக்காவிட்டால் கஷ்டம் என்றனர். நடுரோட்டில் அறை அமைத்து முதல் இரவு காட்சியை படமாக்கினோம் என்றார் ஹேமா ராஜ்குமார். இதை கேட்பதற்கு சற்று சங்கடமாக இருந்தாலும், இது வெறும் நடிப்பு என்று நான் என் ரசிகர்களுக்காக ஒத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Hemaraj3

Hemaraj4

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top