Connect with us

இதனால் தான் கணவரை பிரிந்தேன்!! பலரும் அறியாத பகீர் ரகசியத்தை உடைத்த காயத்ரி யுவராஜ்!!

gayathri yuvaraj

Actress Gallery

இதனால் தான் கணவரை பிரிந்தேன்!! பலரும் அறியாத பகீர் ரகசியத்தை உடைத்த காயத்ரி யுவராஜ்!!

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், தான் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதாக தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சின்ன வயசுல இருந்தே நடிகை ஆகணும்னு ஆசைப்பட்ட காயத்ரி, அதற்காக தன்னை தயார்படுத்திக்கிட்டார். கல்லூரியில் படிக்கும்போதே பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

Gayathri1

போதிய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Gayathri2

இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நிலாவாக அறிமுகமானார். வசீகரமான முகத்தாலும், அழகான நடிப்பாலும் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த காயத்ரிக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடன கலைஞர் யுவராஜை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

Gayathri3

திருமணதிற்கு பிறகு ஏற்படும் இடைவெளி

அங்கே ஒரு தொய்வு ஏற்படும். ஏனென்றால் தங்களுடைய வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பணத்தை நோக்கி, தங்களுடைய வாழ்க்கை இலக்குகளை நோக்கி இருவரும் ஓட வேண்டியதிருக்கும். அப்போது காதலுக்குண்டான நேரத்தை குறைவாகத்தான் செலவிடுவோம் அல்லது செலவிடவே மாட்டோம். அந்த நேரத்தில் கணவன் மனைவி இடையே சிறு விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

Gayathri4

Gayathri5

Gayathri6

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top