Connect with us

பிரபல நடிகையுடன் ரூம் போட்ட இயக்குனர்!! ஐயோ இந்த நடிகையா இப்பிடி பண்ணாங்க!! படத்தில்லிருந்து நடிகர் சூர்யா விலகிய காரணமே இதுதானா!!

Bala

Actress Gallery

பிரபல நடிகையுடன் ரூம் போட்ட இயக்குனர்!! ஐயோ இந்த நடிகையா இப்பிடி பண்ணாங்க!! படத்தில்லிருந்து நடிகர் சூர்யா விலகிய காரணமே இதுதானா!!

இயக்குனர் பாலாவின் சமீபத்திய படமான ‘வணங்கான்’ படத்தின் திரைக்கதையில் பாலா சில மாற்றங்களைச் செய்ததையடுத்து, அதில் இருந்து சூர்யா விலகியுள்ளார். இதை பாலா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். “எனது அண்ணன் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்களைச் செய்த பிறகு, இது அவருக்குப் பொருத்தமாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை.

Vanangaan1

சூர்யாவுக்கு என் மீதும் என் திரைக்கதை மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது. என் அண்ணனாக நான் கருதும் சூர்யாவை திரையில் எந்த வித குளறுபடியும் இல்லாமல் சிறப்பாக நடிக்க வைப்பது எனது கடமை. அதனால் சூர்யா ‘வணங்கான்’ படத்தில் நடிக்க மாட்டார் என்று பரஸ்பரம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Vanangaan2

இது என் மனதை உடைத்தாலும், என் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. ‘நந்தா’, ‘பிதாமகன்’ படங்களில் நம்மைக் கவர்ந்த சூர்யாவை மீண்டும் இன்னொரு படத்தில் பார்ப்போம். இதற்கிடையில் ‘வணங்கான்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும்” என்று பாலா ட்வீட் செய்துள்ளார். ஆனால் சமீபத்தில் தான் உண்மையான காரணம் வந்துள்ளது. அது என்னவென்றால், தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிகையை புக்கிங் செய்துள்ளார் பாலா.

Vanangaan3

பிறகு நடிகைக்கும் அவருக்கும் மட்டும் ஒரே ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்துவிட்டு சூர்யாவிற்கு 15 கிலோமீட்டர் தள்ளி ரூமை புக் செய்துள்ளார். இதனாலேயே செம்ம கோவம் அடைந்துள்ளார் சூர்யா. பிறகு கதையில் ஏற்பட்ட மாற்றத்தால், நான் வெளியேறுகிறேன் என்று கூறி படத்திலிருந்து விலகியுள்ளார் சூர்யா.

Vanangaan5

Vanangaan4

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top