Connect with us

காமெடி நடிகர் கிங்காங் மகன் +2 வில் என்ன மார்க் தெரியுமா..? அசத்தியிருக்க்காரே..!

WhatsApp Image 2024 05 07 at 11.13.35 AM

Actress Gallery

காமெடி நடிகர் கிங்காங் மகன் +2 வில் என்ன மார்க் தெரியுமா..? அசத்தியிருக்க்காரே..!

நடிகர் கிங்காங் தென்னிந்திய சினிமாவில் காமெடி நடிகராக உலா வந்து கொண்டு இருப்பார். மேலும் இவர் நடனம் அதிசய பிறவி போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார்.

WhatsApp Image 2024 05 07 at 11.13.35 AM

தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் ஏறக்குறைய 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  தற்போது இவரை குறித்து நாம் பார்க்கப் போகிறோம் . இவரது மகள் +2 வில்  அதிக மதிப்பெண்கள் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

WhatsApp Image 2024 05 07 at 11.13.35 AM 1 WhatsApp Image 2024 05 07 at 11.11.27 AM

Continue Reading
You may also like...

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top