Connect with us

அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!!

Vijayakanth1 1

Actress Gallery

அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்!! என்னவானது என்று தெரியாமல் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! வெளிவந்த புகைப்படம் உள்ளே!!

தமிழக அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் இருந்த போதே தீவிரமாக இறங்கி கலக்கியவர் விஜயகாந்த். தேமுதிக என்ற கட்சியை தொடங்கி சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாகும் நிலை வரை உயர்ந்தவர்.

Vijayakanth1

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்தவர். 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் விஜயகாந்த் எடுத்த சில முடிவுகள் தவறாகி விட தேமுதிக தொடர் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. இதற்கிடையில் பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

Vijayakanth2

பின்னர் கட்சி பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோரின் கைகளுக்கு மாறின. தற்போது ஆக்டிவ் பாலிடிக்ஸில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் இருக்கிறார். இருப்பினும் பண்டிகைகள், பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் முடிந்தவரை விஜயகாந்தை தலைகாட்ட வைத்துக் கொண்டிருக்கின்றனர். Vijayakanth3

திடீரென்று உடல்நல குறையும் காரணமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்கள் இவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது குடும்பத்தினர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்கள்.

Vijayakanth4

 

View this post on Instagram

 

A post shared by TamilAndroidTipz (@tamilandroidtipz)

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Actress Gallery

To Top